Map Graph

புனித சிலுவை கல்லூரி, நாகர்கோயில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரி

புனித சிலுவை கல்லூரி, நாகர்கோயில் என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோயில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

Read article